நாடு முழுவதும் 6 நாள்களுக்கு பொது விடுமுறையைப் பிரகடனப்படுத்தி அரச மற்றும் தனியார் துறையினர் 6 வீட்டிலிருந்து பணியாற்றுவதற்கு அரசால் கோரப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அந்தவகையில் நாளைய தினம் மார்ச் 20ஆம் திகதியிலிருந்து 27ஆம் திகதிவரை இதனை அரசு பிரகடனப்படுத்தியுள்ளது.
நாட்டில் கோரோனா வைரஸ் பரம்பலைக் கட்டுப்படுத்த அரசு முன்னெடுக்கும் தேசியத் திட்டத்தில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிகபடுகின்றது.
Leave a Reply