நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா அச்சம் காரணமாக இன்றிலிருந்து 23ஆம் திகதி வரை ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்று மாலை 6 மணிக்கு அமுலாகும் ஊரடங்குசட்டமானது எதிர்வரும் 23ஆம் திகதி வரை அமுலில் இருக்கும் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, பொலிஸ் ஊரடங்குச் சட்டம் அமுலில் இருக்கும் பகுதிகளில் காலை 9 மணியிலிருந்து மதியம் 12 மணிவரை ஊரடங்குச் சட்டம் நீக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *