கனடாவில் Newmarket நகரைச் சேர்ந்த இலங்கைத் தமிழர் ஒருவர் லொத்தர் சீட்டிழுப்பில் 20 கோடி ரூபாவை வென்றுள்ளார்.

Ontario 49 அதிஷ்ட இலாப சீட்டிழுப்பில் அவர் இரண்டு மில்லியன் டொலர்கள் வெற்றி பெற்றுள்ளார்.

பத்மதாசன் சிவபாதசுந்தரம் என்பவரே இரண்டு மில்லியன் டொலர்களை பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Ajax பகுதியில் உள்ள Sobeys என்ற இடத்தில் Westney வீதியில் வைத்து அவர் இந்த லொத்தர் சீட்டினை கொள்வனவு செய்துள்ளார்.

Ontario 49 லொத்தர் சீட்டு வாரத்தின் ஒவ்வொரு புதன் மற்றும் சனிக்கிழமைகளில் குழுக்கல் மேற்கொள்ளப்படும் என குறிப்பிடப்படுகின்றது.

அதற்கமைய கடந்த மாதம் 22ஆம் திகதி கொள்வனவு செய்த இந்த லொத்தர் சீட்டில் சரியாக 6 இலக்கங்கள் பொருந்தியுள்ளமையினால் பத்மதாசன் சிவப்பதாஸ்சுந்தரம் 2 மில்லியன் டொலர் வென்றுள்ளார்.

Leave a Reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *