தமிழ் சினிமாவை பொறுத்தவரை பாக்ஸ் ஆபிஸ் வசூல் என்பது வருடத்திற்கு வருடம் அடுத்தக்கட்டத்தை அடைகின்றது. அந்த வகையில் தமிழில் உருவான 2.0 சுமார் ரூ 650 கோடி வரை வசூல் செய்திருந்தது அனைவரும் அறிந்ததே.
இந்நிலையில் தமிழ் சினிமாவில் இருக்கும் முன்னணி நடிகர்களான ரஜினி, விஜய், அஜித் இவர்களின் கடைசி 5 படங்களின் வசூல் என்ன என்பதை பார்ப்போம்…
ரஜினிகாந்த்
- தர்பார்- ரூ 201 கோடி
- பேட்ட- ரூ 210 கோடி
- 2.0- ரூ 650 கோடி
- காலா- ரூ 165 கோடி
- கபாலி- ரூ 289 கோடி
- மொத்தம்- ரூ 1515 கோடி
விஜய்
- பிகில்- ரூ 300 கோடி
- சர்கார்- ரூ 255 கோடி
- மெர்சல்- ரூ 250 கோடி
- பைரவா- ரூ 115 கோடி
- தெறி- ரூ 150 கோடி
- ரூ 1070 கோடி
அஜித்
- நேர்கொண்ட பார்வை- ரூ 107 கோடி
- விஸ்வாசம்- ரூ 183 கோடி
- விவேகம்- ரூ 127 கோடி
- வேதாளம்- ரூ 122 கோடி
- என்னை அறிந்தால்- ரூ 90 கோடி
- மொத்தம் ரூ 629 கோடி
இதை வைத்து பார்க்கையில் இன்றும் ரஜினிகாந்த் தான் கடைசி 5 படங்களின் பாக்ஸ் ஆபிஸில் முதலிடத்தில் இருப்பது, அதுவும் சுமார் ரூ 500 கோடி லீடிங்கில்.
Leave a Reply