கொரோனா வைரஸ் ஏற்பட்டதாக சந்தேகிக்கப்படுகின்ற நபர் ஒருவர் யாழ்ப்பாணம் மருத்துவமனையில் அனுமதிக்கபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
குறித்த நபர் ஏற்கனவே வவுனியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்ததாகவும் கூறப்படுகின்றது.
இந்நிலையில் அவர் தொடர்ந்து மேலதிக சிகிச்சைக்காக யாழ். போதனா மருத்துவமனைக்கு மாற்றப்பட்டிருப்பதாகவும் அந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.
Leave a Reply