சாம்சங் நிறுவனத்தின் 2020 ஃபிளாக்‌ஷிப் கேலக்ஸி எஸ்20 பிளஸ் சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.  

சாம்சங் கேலக்ஸி எஸ்20 பிளஸ் ஸ்மார்ட்போன் காஸ்மிக் கிரே, கிளவுட் புளூ, காஸ்மிக் பிளாக் நிறங்களில் அறிமுகமாகியுள்ளது. இதன் விற்பனைக்கான முன்பதிவு சாம்சங் அதிகாரப்பூர்வ வலைதளத்தில் துவங்கியுள்ளது.
சாம்சங் கேலக்ஸி எஸ்20 பிளஸ் சிறப்பம்சங்கள்:
# கேலக்ஸி எஸ்20 பிளஸ் – 6.7 இன்ச் குவாட் ஹெச்.டி. பிளஸ் 3200×1440 பிக்சல் டைனமிக் AMOLED 2X இன்ஃபினிட்டி ஒ டிஸ்ப்ளே
# ஆக்டா கோர் சாம்சங் எக்சைனோஸ் 990 பிராசஸர், ARM மாலி-G77MP11 GPU
#  8 ஜிபி / 12 ஜிபி (5ஜி) LPDDR5 ரேம், 128 ஜி.பி. /256 (5ஜி) / 512 ஜி.பி. (5ஜி) மெமரி (UFS 3.0)
# ஆண்ட்ராய்டு 10 மற்றும் ஒன் யு.ஐ. 2.0
# சிங்கிள் / ஹைப்ரிட் டூயல் சிம்
# 12 எம்.பி. டூயல் பிக்சல் பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ், f/1.8, சூப்பர் ஸ்பீடு டூயல் பிக்சல் AF, OIS
# 64 எம்.பி. டெலிபோட்டோ லென்ஸ், 76° FoV, f/2.0, OIS, ஹைப்ரிட் ஆப்டிக் சூம் 3X
# 12 எம்.பி. 120° அல்ட்ரா வைடு சென்சார், f/2.2, 10 எம்.பி. டூயல் பிக்சல் செல்ஃபி கேமரா, f/2.2
# அல்ட்ராசோனிக் கைரேகை சென்சார், வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டண்ட்
# 4,500 எம்.ஏ.ஹெச். பேட்டரி / 4370 எம்.ஏ.ஹெச். பேட்டரி, 25 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங்
# வயர்லெஸ் ஃபாஸ்ட் சார்ஜிங், வ.ர்லெஸ் பவர் ஷேர்

1 Comment

  • AffiliateLabz

    1 year ago / 22nd February 2020 @ 5:13 pm

    Great content! Super high-quality! Keep it up! 🙂

Leave a Reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *