எதிர்வரும் திங்கட்கிழமை (16) அரச விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இத்தகவலைஅ மாகாண உள்நாட்டு அலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்த தீர்மானம் கொரோனா வைரஸ் தொற்றை காரணமாகக் கொண்டு எடுக்கப்பட்டுள்ளதாகவும் அந்த அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

Leave a Reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *