நாட்டில் பொதுமுறையை ஒரு வார காலத்துக்கு நீடிக்குமாறு அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம், ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

நாட்டில் இன்றையதினம் அரச, வங்கி மற்றும் வர்த்தக விடுமுறையாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில் அதனை ஒரு வாரத்துக்கு நீடிக்குமாறு அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் கேட்டுள்ளது.

அத்துடன் கோரோனா வைரஸ் தொடர்பான மதிப்பாய்வு செய்யும்வரை இந்த பொது விடுமுறையை நீடிக்குமாறும் அந்த சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

Leave a Reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *