රු5,000,000
தெல்லிப்பழை கொல்லங்கலட்டியில் 7பரப்பு காணியில் அமைந்த வீடு விற்பனைக்கு
2அறைகளைக் கொண்ட அழகிய வீடு
30மாடுகள் வளர்க்க கூடியளவிலான பரந்த மாட்டுத் தொழுவம்
மா,பலா,வாழை, தென்னை போன்ற பயன்தரு மரங்களுடன்
நல்ல சுற்றுச்சூழல்
நல்ல தண்ணீர்
7பரப்பு
மொத்தமாக 50லட்சம்
Overview
- Category : Plots & Land
- Land Type : Residential
- Land Size : 7 பரப்பு