நாட்டில் மற்றுமொரு நபருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதிசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கபடுகின்றது.

இத்தகவலை சுகாதார பணிப்பாளர் மருத்துவர் அனில் ஜாசிங்க உறுதிசெய்ததாகவும் கூறப்படுகின்றது.

கோரோனாவால் பாதிக்கபட்ட , தற்போது இரண்டாவதாக அடையாளம் காணப்பட்டுள்ள நபர் 42 வயதுடையவர் என்றும், ஏற்கனவே சிகிச்சைப் பெற்றுவரும் சுற்றுலா வழிகாட்டியின் வாகனத்தை செலுத்தியவரே இவர் என்றும் சுகாதார பணிப்பாளர் மருத்துவர் அனில் ஜாசிங்க தெரிவித்ததாகவும் அந்த தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.

Leave a Reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *