இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளான 11 ஆவது நபர் இன்று மாலை இனங்காணப்பட்டார்.
இவர் இதற்கு முன்னர் ஜேர்மனிலிருந்து வருகை தந்த கொரோனா தொற்று இருப்பதாக உறுதிப்படுத்தப்பட்ட நபருடன் வருகை தந்தவர் என்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்க தெரிவித்தார்.
45 வயதுடைய குறித்த நபர் அங்கொடை தொற்று நோய் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
Leave a Reply