கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான மேலும் 6 பேர் சற்றுமுன் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இதன்படி கொரோனா வைரஸ் காரணமாக பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 28 ஆக அதிகரித்துள்ளது.
சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், விஷேட வைத்திய அதிகாரி அனில் ஜாசிங்க இதை தெரிவித்துள்ளார்.
இன்றைய தினத்தில் மாத்திரம் குறித்த தொற்றுக்கு 10 பேர் உள்ளாகியுள்ளதாக சுகாதார திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Leave a Reply