கொழும்பு, கம்பாஹா மற்றும் புத்தளம் மாவட்டங்களில் ஊரடங்கு உத்தரவு மார்ச் 24 செவ்வாய்க்கிழமை காலை 6 மணி வரை நீட்டிக்கப்பட்டு, அதே நாளில் பிற்பகல் 2 மணிக்கு மீள அமுல்படுத்தப்பட உள்ளது.
ஏனைய மாவட்டங்களில் 23திங்கட்கிழமை காலை 6.00மணிக்கு நீக்கப்பட்டு அதே நாள் பகல் 2.00மணிக்கு அமுல்படுத்தப்படும்

Leave a Reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *