கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையம் இன்று முதல் தற்காலிகமாக மூடப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனைக் ஜனாதிபதி செயலகத்தில் சற்று முன் நடந்த ஊடக சந்திப்பில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச கூறினார்.
மேலும் தொடர்ந்து பேசிய அவர், இரண்டு வாரங்களுக்கு விமான நிலையத்தை மூடுவதற்கு தீர்மானம் எடுத்துள்ளதாகவும் கூறியுள்ளார்.
Leave a Reply