இலங்கையிலுள்ள மருத்துவமனைகளில் மொத்தம் 27 பேர் கொரோனா வைரஸ் சந்தேகத்தின் பேரில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகின்றதாக தெரிவிக்கபடுகின்றது.
இந்த தகவலை சுகாதார அமைச்சின் தொற்றுநோய் தடுப்புப் பிரிவின் பிரதானி மருத்துவர் சுதத் சமரவீர வெளியிட்டார்.
அத்துடன் இவ்வாறு அனுமதிக்கபட்டவர்களில் 21 இலங்கைப் பிரஜைகளும், 08 வெளிநாட்டுப் பிரஜைகளும் அடங்குவதாகவும் அவர் தெரிவித்ததாகவும் குறிப்பிடப்படுள்ளது.
Leave a Reply