வரக்காப்பொல பிரதேச சபை ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் உறுப்பினர்
பிரசன்ன தம்மிக்க கொரோனா தொற்றினால் கொழும்பு ஐ.டி.எச் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.
இந்நிலையில் அவர் இதற்கு முன்னர் முன்னாள் அமைச்சர் பக்ஷில் ராஜபக்ஷவை சந்தித்துள்ளார்.
அதன் பின்னர் அவர் தனது தொகுதியிலும் பல கூட்டங்களை நடத்தியுள்ளமை தெரியவந்தது.
இந்நிலையில் அவர் கொரோனா தொற்றினால் ஐ.டி.எச் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Leave a Reply