மானிப்பாயில் அமைந்துள்ள பிரபல வர்த்தக நிலையத்தில் தமது வாடிக்கையாளர்கைளயும் தம்மையும் பாதுகாத்துக் கொள்வதற்காக வாசலில் நீரும் சவர்காரமும் வைக்கப்பட்டுள்ளது கடைக்குள் நுழையும் முன்னர் அனைவரும் கைகளை கழுவிய பின்னரே உள்ள நுழைய முடியும்.
நாட்டில் அதிகரித்து வருகின்ற கொரோனா தொற்றிலிருந்து பாதுகாத்துக் கொள்ள இவர்களின் செயற்பாடு வரவேற்க வேண்டிய விடயமாக கருதப்படுகிறது.
Leave a Reply