ஹாலிவுட் திரையுலகில் ரசிகர்களை மிகவும் ஈர்த்த ஒரு படம் ஹாரி பாட்டர். இப்படத்திற்கு மொத்தம் 8 பாகங்கள் உள்ளது.

இப்படத்தில் கதாநாயகனாக நடித்த, Daniel Radcliffe என்ற நடிகரை நம்மால் எளிதாவில் மறந்து விட முடியாது.

ஆம் இந்த 8 பாகங்களிலும் Daniel Radcliffe என்பவர் தான் முதலில் இருந்து கடைசி வரை முன்னணி கதாநாயகனாக நடித்திருந்தார்.

சமீபத்தில் அனைத்து நாடுகளையும் அதிர்ச்சியில் மூழ்கடித்துள்ள ஒரு விஷயம் கொரானா வைரஸ்.

இதனை குறித்து அந்தந்த நாடுகள் பலவிதமான விழிப்புணர்வை கைபேசி மூலமாகவும் சமூக வலைத்தளங்கள் மூலமாகவும் ஏற்படுத்தி வருகின்றனர்

இந்நிலையில் இந்த கொடிய விஷயம் தற்போது இந்த ஹாரி பாட்டர் நடிகரான Daniel Radcliffe அவர்களுக்கும் வந்துள்ளது என்று சில தகவல் பரவி வந்தது.

ஆனால் இது முற்றிலும் ஒரு பொய்யான தகவல்கள் என்று தற்போது தெரியவந்துள்ளது

About Author

Leave a Reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *