கொரோனாவை பரப்பியதற்காக சீனா மீது வழக்குப் பதிவு- பின்னணி என்ன?

உலகம் முழுவதும் கொரோனா வைரஸை பரப்பியதற்காக 20 லட்சம் கோடி டொலர்கள் அபராதம் அளிக்க வேண்டும் சீனா மீது அமெரிக்க வழக்கறிஞர் ஒருவர் வழக்குப் பதிவு செய்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. அமெரிக்க …

இலங்கையில் ஐ.டி.எச் மருத்துவரை தாக்கிய கொரோனா வைரஸ்!

கொரோனா வைரஸ் நோயாளர்கள் அதிகளவில் சிகிச்சைப் பெற்றுவரும் கொழும்பு ஐ.டி.எச் மருத்துவமனையில் சேவையாற்றும் மருத்துவர் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தற்சமயம் குறித்த மருத்துவர் ஐ.டி.எச் மருத்துவமனையில் சிகிச்சைப்பெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. …

நாளை மக்கள் பொருட்களை வாங்கும் போது நெருக்கமாக நிற்காது இடைவெளி விட்டு நில்லுங்கள். யாழ் வணிகர் கழகம் அறிவிப்பு

யாழ்ப்பான மாவட்டத்தில் அத்தியாவசிய பொருட்கள் அனைத்தும் தாரளமாக உள்ளது என தெரிவித்துள்ள யாழ்.வணிகர் கழக உப தலைவர் ஜெயசேகரம் வர்த்தக நிலையங்களுக்கு குடும்பத்தில் இருந்து ஒருவர் மட்டும் வருமாறு அறிவுறுத்தியுள்ளார். அவர் இது தொடர்பில் …

6400 பேரை காப்பாற்றிய மருத்துவர் கொரோனாவால் பலி!

மருத்துவர்களின் அர்ப்பணிப்புரிக்குரிய பணியால் ஆயிரக்கணக்கானோர் காப்பாற்றப்பட்டுள்ளனர். ஈரானில் மருத்துவர் ஷிரீன் ரூகானி ராத் என்பவர் மட்டுமே 6,400 பேரை காப்பாற்றியுள்ளார். அவருடைய பணி தேசிய அளவில் கவனம் ஈர்த்தது. கொரோனாவால் பாதிக்கப்பட்டு 6400 பேரை …

யாழ்ப்பாணத்தில் அடையாளம் காணப்பட்ட நோயாளி யார் ?

யாழ்ப்பாணத்தில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர் தாவடி மேற்கு  பகுதியைச் சேர்ந்தவர் என்று அடையாளம் காணப்பட்டுள்ளார். குறித்த நபர் இந்து சமயத்தை சேர்ந்தவர் என்றும், அவர் மத போதகல் நடத்திய கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை …

யாழ்ப்பாணத்துக்கும் பரவியது கொரோனா

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஒருவருக்கு கொரோனா தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இந்த தகவலை யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளர் மருத்துவர் சத்தியமூர்த்தி உறுதிப்படுத்தியுள்ளார். யாழ்ப்பாணம் அரியாலை கண்டி வீதியில் அமைந்துள்ள பிலதெனியா தேவாலயத்தில் கடந்த …

ஊரடங்கு உத்தரவு மார்ச் 24 வரை நீடிக்கிறது

கொழும்பு, கம்பாஹா மற்றும் புத்தளம் மாவட்டங்களில் ஊரடங்கு உத்தரவு மார்ச் 24 செவ்வாய்க்கிழமை காலை 6 மணி வரை நீட்டிக்கப்பட்டு, அதே நாளில் பிற்பகல் 2 மணிக்கு மீள அமுல்படுத்தப்பட உள்ளது. ஏனைய மாவட்டங்களில் …

நாட்டில் நோயாளிகள் எண்ணிக்கை 76ஆக உயர்வு..

கோரோனா வைரஸ் (Covid-19) தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 4 பேர் இன்று (மார்ச் 21) சனிக்கிழமை  அநுராதபுரம் வைத்தியசாலையில் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்று சுகாதார அமைச்சர் பவித்திரா வன்னியாராச்சி தெரிவித்தார். இதனடிப்படையில் இலங்கையில் கோரோனா …

கொரோனா பாதிப்பு தொடர்பில் முதல் முதலில் வெளிப்படுத்தியவர் யார்? என்ன நடந்தது ?

கொரோனா பாதிப்பு இருப்பதாக , Li Wenliang எங்களுக்கு முதலில் சொன்னவர். ஆனால் அவர் பேச்சை நாங்கள் கேட்கவில்லை. அவர் பேச்சை மதிக்காமல் நாங்கள் அவர் மீது வழக்கு பதிவு செய்தோம். நாங்கள் செய்த …